அக்கினிக்குஞ்சு பத்திரிக்கை 16 ஆவது ஆண்டு விழா Jun 06 சனிக்கிழமை

 .


அக்கினிக்குஞ்சு பத்திரிக்கையின் 16 ஆவது ஆண்டு விழா மாபெரும் இசை நிகழ்வோடு ஜூன் மதம் 6ம் திகதி சனிக்கிழமை 2026 அன்று தாண்டினோங் மெல்பேர்னில் இடம் பெறுகின்றது. இதில் படைப்பாளிகள், கலைஞர்கள், வாழ்நாள் சாதனையாளர்கள் என்பவர்கள் கௌரவிக்கப் படுகின்றார்கள்.



No comments: