சிட்னி இசை விழா 2026 - ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதி

 சிட்னி இசை விழா ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் பார்ரமட்டா ரிவர்சைட் தியேட்டரில் நடைபெறும்.  


நீங்கள் பிரபல கலைஞர்களிடமிருந்து இசையின் உச்ச  அனுபவத்தை பெறுவீர்கள்.   டிக்கெட்டுகள் பார்ரமட்டா ரிவர்சைட் இணையதளத்தின் மூலம் மட்டுமே விற்கப்படுகின்றன.   நீங்கள் விரும்பும் வசதியான இருக்கையைத் தேர்வு செய்ய முன்கூட்டியே உங்கள் டிக்கெட்டுகளைப் பெறுங்கள்.

இதற்கு கீழே மேலும் விவரங்களுடன் விளம்பரத் தாள் வழங்கப்பட்டுள்ளது.




No comments: