கொற்றவனா? பொற்கொல்லனா?
சிலப்பதிகாரத்தில், புதியதொரு நோக்கில்
செந்தமிழ்ச் செல்வர் சு.ஸ்ரீகந்தராசா வழங்கும்
ஆய்வுரை!
அன்புடன் அழைக்கிறோம்!
இணைந்து பாருங்கள், பார்த்துக் கேளுங்கள், கேட்டு மகிழுங்கள்!
26.05.2026 செவ்வாய்க்கிழமை
இந்திய, இலங்கை நேரம்: மாலை பிற்பகல் 3.00 மணி
ஆஸ்திரேலிய நேரம்: மாலை 7.30 மணி
Zoom Link:
Zoom Meeting ID: 356 272 2898
Pass word: mtsacademy

No comments:
Post a Comment