சிட்னியில் மிக விரைவில் (ஜூன் மாதத்தில் ) "கண்ணம்மா" இலங்கை திரைப்படம்

 .

இலங்கை தயாரிப்பான "கண்ணம்மா" திரைப்படம் சிட்னியில் மிக விரைவில் வெளியிடப் படவுள்ளது . யூட் சுகி அவர்களின் கமரா,எழுத்து, இயக்கத்திலும், பிரசாந்த் கிரிஷ்ணபிள்ளையின் இசையிலும், காரை சிவநேசனின் படத்தொகுப்பிலும், மகேந்திரசிங்கம், சபேசன், நிந்துஜா, ஜீவேஸ்வரன், சிவநேசன், ஜஸ்மின், கிளிநொச்சி கண்ணம்மா போன்றோரின் சிறந்த நடிப்பிலும் யாழ்ப்பாணம் , கிளிநொச்சியில் உருவான முழு நீள திரைப்படம் கண்ணம்மா. ஜூன் மாதத்தில் வெளியிட உள்ள இத் திரைப்படத்தை பார்க்கத் தவறாதீர்கள்.

No comments: