வைகாசி மாதம் 26 ம் திகதி செவ்வாய்க்கிழமை (26 MAY 2026 ) இரவு 8 மணிக்கு ( இலங்கை , இந்திய நேரம் மாலை 3.30 மணிக்கு ) ATBC வானலையில் "செவ்வாய் இரவில் உங்களுடன் நான்" நிகழ்ச்சியில் சிட்னியில் இருந்து கூத்தாடி திரைப்பட நடிகர் , தயாரிப்பாளர் திரு செல்வின்தாஸ் அவர்களுடனான ஒரு கலந்துரையாடல்
No comments:
Post a Comment