வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் வைகாசி விசாகம், முருகப்பெருமானின் (கார்த்திகேயன்) அவதார தினமாகப் போற்றப்படுகிறது.
இந்நாளை முன்னிட்டு துர்கா ஆலயத்தில் சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ வள்ளி மற்றும் ஸ்ரீ தெய்வானைக்கு பால் கலச அபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து தங்கத் தேர்பவனி மற்றும் மகா தீபாராதனை நடைபெறும்.
.jpg)
No comments:
Post a Comment