.
75ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் எழுத்தாளர் முருகபூபதிஅவர்களை தமிழ்முரசு அவுஸ்ரேலியா வாழ்த்துகிறது. இலக்கிய பணிகளில் தன வாழ்நாளின் நீண்ட பகுதியை அர்ப்பணித்த ஒரு இலக்கிய மனிதனை வாழ்த்துவதில் ஆசிரியர் குழு மகிழ்ச்சி கொள்கிறது. நீண்ட காலமாக தமிழ்முரசு அவுஸ்ரேலியாவிற்கு எழுதிக்கொண்டிருக்கும் பூபதி அவர்கள் தொடர்ந்து நீண்டகாலம் வாழவேண்டும் எழுதவேண்டும்.

No comments:
Post a Comment