நூல் வெளியீட்டுவிழா அழைப்பு 7/11/2026

 அமெரிக்காவில், கலிஃபோர்ணியாவில் வசிக்கும், திரு. விக்டர்


இராஜலிங்கம் அவர்களின், "உலகின் மூத்தமொழி, தமிழ்மொழி" என்ற நூலின் வெளியீட்டுவிழா, அவுஸ்திரேலியாவில்,  மெல்பேணில் எதிர்வரும்,  2026, நொவெம்பர் 7 ஆம் திகதி சனிக்கிழமை, மாலை நடைபெறவுள்ளது.

மேலதிக விபரங்கள்,  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள, பிரசுரத்தில் உள்ளன. அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்.



No comments: