இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 58 “எஸ். அகஸ்தியர் படைப்புகள் - கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும்”


ஒருங்கிணைப்பு: 
 த. சிவபாலு

 நாள்:  சனிக்கிழமை 09-05-2026

நேரம்:

 இந்திய நேரம் - மாலை 6.30

இலங்கை நேரம் - மாலை 6.30

கனடா நேரம் - காலை 9.00

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:00

 வழி: ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245...

 சிறப்புப் பேச்சாளர்கள்:

 மு. சி. கந்தையா

யோ. ஜோன்சன் ராஜ்குமார்

சு.குணேஸ்வரன்

சி.ரமேஷ்

எம்.எம்.ஜெயசீலன்

 மேலதிக விபரங்களுக்கு: அகில் - 001416-822-6316

https://www.ilakkiyaveli.com

No comments: