.
தமிழ் திரை உலகில் ஆடை வடிவமைப்பாளராகத் திகழ்ந்தவர எம் நடேசன். தயாரிப்பாளராகவும் டைடக்டராகவும் பின்னர் அவதாரம் எடுத்த இவர் தனது நடேஷ் ஆர்ட் பிலிம்ஸ் சார்பில் தயாரித்த படம் மன்னாதி மன்னன். நடேசனின் இலட்சிய படமாக இது உருவானது,
புரட்சி நடிகர் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த இப்படத்துக்கு எம்ஜிஆரின் இமேஜுக்கு பொருத்தமாக மன்னாதி மன்னன் என்று கவிஞர் கண்ணதாசனால் பெயரிடப்பட்டது காரணம் அவரே படத்திற்கான கதை, வசனம் இரண்டையும் எழுதி இருந்தார் கவிஞர் எழுதிய ஆட்டனத்தி ஆதிமந்தி என்ற நாடகமே இவ்வாறு பெயர் மாறி படமானது. சேர சோழ மன்னர்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களுடைய அரசில் பகடைக்காயாக உருட்டப்படும் ஒரு நடனப் பெண்ணின் காதலையும் இளவரசன் மீது அவளுக்கு ஏற்படும் அன்பையும், பக்தியையும் கொண்டு படம் உருவானது.