.
அம்மா அரசியலுக்குப்பின்னாலிருக்கும் தீவிர விசுவாசம்
அண்ணாத்துரையின் அறைகூவலை தவறாக அர்த்தப்படுத்தும் தொண்டர்கள்
முருகபூபதி
" அம்மா என்றால் அன்பு. அப்பா என்றால் அறிவு" என்ற பாடலை தனது சொந்தக்குரலில் பாடி நடித்தவர், தமிழகத்தின் அம்மாவாகவே அழுத்தமாக பதிவாகிவிட்டார்.
எம்.ஜீ.ஆரின் அடிமைப்பெண் படத்தில் அவர் இரட்டைவேடஙகள் ஏற்றிருந்தார். 1969 ஆம் ஆண்டில் இந்தப்படம் வெளியானது. கூனிக்குறுகி அப்பாவியாக தோன்றும் கதாநாயகனுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி அவனை வீரனாக்குவார்.
ஆனால், காலம் கடந்து, இன்று அவர் அரசியலில் யாருக்கு தன்னம்பிக்கை ஊட்டியிருக்கிறார்...? எவரை அடிமைப்படுத்தி குனிக்குறுக வைத்துள்ளார் என்பதை பார்க்கும்போது, சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று பகுத்துப்பார்க்க முடியவில்லை.