திரு தம்பிஐயா சித்திரவேல்
(இளைப்பாறிய கிராம உத்தியோகத்தர், முன்னாள் பிறப்பு, இறப்பு விவாகப் பதிவாளர்)
மறைவு 09.01.2015
திருf;கோணமலை
நிலாவெளியைப்
பிறப்பிடமாகவும்,
வசிப்பிடமாகவும்
கொண்ட தம்பிஐயா சித்திரவேல் அவர்கள் 09-01-2015 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பியையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பாக்கியலக்சுமி(புங்குடுதீவு) அவர்களின் அன்புக் கணவரும், நித்யலக்சுமி (rpl;dp) >
சிவகுமார்(லண்டன்),
சிவசங்கர்(பிரான்ஸ்)
ஆகியோரின்
பாசமிகு
தந்தையும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை, கண்ணகைப்பிள்ளை, அன்னம்மா, தாமோதரம்பிள்ளை, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரவீந்திரரா[h(rpl;dp)>
பிரியா,
சுரேசினி(பிரான்ஸ்)
ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகாம்பிகை, பேரின்பநாதன்(யாழ்ப்பாணம்), கமலாம்பிகை, இராஜராஜேஸ்வரி(யாழ்ப்பாணம்), கனகையா(திருf;கோணமலை),
சரஸ்வதி,
காலஞ்சென்றவர்களான
புவனேஸ்வரி,
சரவணமுத்து
ஆகியோரின்
அன்பு
மைத்துனரும்,
இராமலிங்கம்(நாரந்தனை), காலஞ்சென்ற கணேசன், தங்கராசா, ஆனந்தராசா, துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கமலாதேவி சரவணபவன், நிர்மலாதேவி நித்தியானந்தமூர்த்தி(கனடா), ருக்மணிதேவி, சிவசோதி, சிவானந்தசோதி(பிரான்ஸ்), ஹரிஹரன்(கனடா), சிவப்பிரியா(கனடா), காலஞ்சென்ற சுசீலாதேவி கணேசசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுரேஸ்கரன்(சுவிஸ்), யசோதா பாஸ்கரன் ஆகியோரின் சிறிய தந்தையும்,
டேனிக்கா, தர்சனா, குருசஞ்ஜீவ், ஜெனுஸ்கா, கட்ஸரா, எதர்னா, யுவானி, சீவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சிவகுமார் செல்லிடப்பேசி: +94756739620
சிவசங்கர் செல்லிடப்பேசி: +33622846925
நித்யலக்சுமி செல்லிடப்பேசி:
+61451213268
இரவீந்திரராஜா செல்லிடப்பேசி:
+61424674642








திரைப்படங்கள், நாள் முழுவதும் செய்திகள் என்று கண்களுக்கு ஓய்வே இருப்பதில்லை. தொலைக்காட்சியில் பார்க்கத் தவறிய நிகழ்ச்சி களை இணையத்தில் பார்த்துக்கொள்ளவும் வசதி இருக்கிறது. ஆனால், தொலைக்காட்சி புழக்கத்துக்கு வராத காலத்தில் காதுகள்தான் கண்கள்! செவி வழி நுழையும் செய்திகள், பாடல்கள், வானொலி நாடகங்கள் கற்பனைகளை உருவாக்கிய அற்புதக் காலம் அது.

.jpg)










