.
செய்தித்தொகுப்பு - கரு
தண்டவாளத்தின் கொன்கோர்ட்': பிரிட்டனின் அதிவேக உல்லாச ரயில்
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் தாங்கி திங்கட் கிழமைகளில் வெளிவருகிறது. 19/10/2026 - 24/10/ 2026 தமிழ் 17 முரசு 26 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
டெஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் முடிவில் எந்தவித மாற்றத்தினையும் முத்தையா முரளிதரன் செய்யமாட்டார் என அவரது முகாமையாளர் குஷில் குணசேகர தெரிவித்துள்ளார்.
பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு எழும்பி நடமாட முடியாமல் தவிக்கின்றவர்களுக்கு இனிப்பான செய்தியொன்றினை நியூஸிலாந்து உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்திருக்கிறது.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களின் அவசர கூட்டத்தில் விஜயின் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கமுடியாது என அறிவித்திருக்கிறார்கள்.