.
ப.விஸ்ணுவர்த்தினியின் ‘நினைவு நல்லது வேண்டும் சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழா அண்மையில் அல்வாயில் உள்ள கலைஅகத்தில் நடைபெற்ற போது பிரபல எழுத்தளார் தெணியான் தலைமையுரை ஆற்றுவதையும் க.மதனாஹரன் வரவேற்புரை ஆற்றுவ தையும், நூலை யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஜெயலக்சுமி இராசநாயகம் வெளியீட்டு வைப்பதையும், நயப்புரைகளை எழுத்தளார்களான யோகேஸ்வரி சிவப்பிரகாசம், எஸ்.தனேஸவரி ஆகியோர் நிகழம்துவதையும் காணலாம்

இதனால்
சமையல் செய்ய ஆள் இல்லாமல் முழித்துக் கொண்டிருக்கும் சந்தானத்திற்கு,
அவனது வேலையாள் ஒருவன் விஷால், ஜெகன் உள்ளிட்ட 5 பேரை சந்தானத்துக்கு
அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
திருச்சிக்கு
வந்தவுடன் ஐஸ்வர்யாவை பார்க்கும் விஷால், பார்த்தவுடனே அவர் மீது காதல்
கொள்ள ஆரம்பிக்கிறார். ஐஸ்வர்யா திருச்சியில் 12ம் வகுப்பு படித்து
வருகிறார்.
என்னசெய்வதென்று
புரியாமல் விழிக்கும் ஐஸ்வர்யா மற்றும் அவளது பெற்றோர், விஷாலிடம் நடந்ததை
விவரிக்கின்றனர். ஐஸ்வர்யா மீதுள்ள காதலால் விஸ்வரூபம் எடுத்து ரவுடி
கும்பலை அடித்து துவம்சம் செய்கிறார்.
ஐஸ்வர்யா
அர்ஜுன் புதுமுகம் என்று சொல்லமுடியாத அளவுக்கு திறமையான நடிப்பை
வெளிப்படுத்தியிருக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதை
நிரூபித்திருக்கிறார்.
மயில்சாமி
சிறிது நேரமே வந்தாலும் கலகலக்க வைக்கிறார். ஜான் விஜய் மற்றும் அவரது
கும்பல் செய்யும் கலாட்டா மிரட்டலுடன் சிரிப்பையும் வரவழைத்திருக்கிறது.

அந்த கிராமத்தில் தனது நண்பர்களான அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி ஆகியோருடன் சேர்ந்து மீன் பிடித் தொழிலை செய்து வருகின்றார்.
மறுமுனையில் நடுக்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தன் நண்பன் அப்புக்குட்டி குண்டடிபட்டு சடலமாக அவரது உடல் கரை ஒதுங்குகின்றது.
கடனையெல்லாம் ஒரு வழியாக அடைத்துவிட்டு காதலியை காண வரும் தனுஷ் தீவிரவாதிகளால் கடத்தப்படுகின்றார்.
இயக்குனர் பரத்பாலா இப்படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக இல்லாமல், ஆவணப் படம் போல் படமாக்கியுள்ளார்.