.
மெல்பேர்ணில் புகழ் பூத்த நடனாலயா மாணவர்களின் வருடாந்த நடன நிகழ்வு கடந்த 26.02.11 ம் திகதி சனிக்கிழமை பேசன் (besan) மண்டபத்தில் நடைபெற்றது.
சரியாக 6.30 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் புஸ்பாங்சலியுடன் சிறுவர்களின் நடனம் ஆரம்பிக்கப்பட்டதும் என் போன்ற பெற்றோரின் மனம் படபடக்கத் தொடங்கியது
சரியாக 6.30 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் புஸ்பாங்சலியுடன் சிறுவர்களின் நடனம் ஆரம்பிக்கப்பட்டதும் என் போன்ற பெற்றோரின் மனம் படபடக்கத் தொடங்கியது

லண்டனில், நேற்று இடம்பெற்ற இரு வன்முறைக்குழுக்களின் துப்பாக்கிச்சூடு தாக்குதலில், அகப்பட்டுக்கொண்ட ஐந்து வயது இலங்கை தமிழ் சிறுமியான துஷாரா, ஆபத்தான ஆபத்தான நிலையை தாண்டி, கண் விழித்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.